Home Poonamalle Twentieth Youth meet @ Padoor, Poonamalle Constituency.

Twentieth Youth meet @ Padoor, Poonamalle Constituency.

143
0
SHARE

எண்: 20 கிராமம் தோரும் இளைஞர்கள் சந்திப்பு இன்று படூர் ஊராட்சியில் நடைபெற்றது.தனியார் தொழிற்நிறுவனங்கள் நிரைந்திருந்தாலும் குடும்ப சூழல் காரணமாக பெறும்பாலான இளைஞர்கள் சமூக பொருளாதார நிலையில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களாக கல்வியியல் முன்னேற்றம் காணதவர்களாக இருந்து வேலைக்கு செல்பராக உள்ளனர்,இருப்பினும் எதிர்காலத்தில் இது போன்ற நிலையை தொடராமல் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான ஊக்கத்துடன் கூடிய திராவிட சிந்தனைகளை விதைத்துள்ளேன்.இறுதியில் சில தம்பிமார்கள் என்னிடம் வந்து அண்ணா நாங்கள் பலரும் ஒன்று அல்லது இரண்டு பாடத்தில் தான் தேர்ச்சியாகவில்லை விட்டுப்போனதை தனியாக தேர்வு எழுதி நிச்சயம் தேரச்சிபெறுவோம் என்று நம்பிக்கையோடு சொன்னது இன்றைய சந்திப்பின் வெற்றியை நான் உணர்ந்தேன். பிறகு அனைவருக்கும் நன்றி தெரிவித்து புறப்பட்டேன்.


Warning: A non-numeric value encountered in /home/gltlbjs7qlew/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 353