Home Poonamalle Twenty second Youth meet @ Pullarambakam, Poonamalle Constituency | April 16th 2017

Twenty second Youth meet @ Pullarambakam, Poonamalle Constituency | April 16th 2017

141
0
SHARE

எண்:22:- இன்று புல்லரம்பாக்கம் ஊராட்சியில் கிராமம் தோரும் இளைஞர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இளைஞர்கள் மத்தியில் திராவிட இயக்க சிந்தனைகள், தற்போதைய அரசியல் நிகழ்வுகள் NEET தேர்வு பற்றிய கருத்துக்கள், திமுக செயல் தலைவர் தளபதி அவர்கள் விவசாய நலனுக்காக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தின் நோக்கங்கள் இதையொட்டி நடைபெற்ற உள்ள பொது வேலை நிறுத்தத்திற்கான ஆதரவு,
ஆட்சி மாற்றத்திற்கான தேவைகளில் இளைஞர்களின் பங்களிப்பு போன்ற பல்வேறு கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டது.
இறுதியில் கலந்து கொண்டோர்க்கும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றேன்.


Warning: A non-numeric value encountered in /home/gltlbjs7qlew/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 353