Home Poonamalle Twenty third Youth meet @ Pudhoor, Poonamalle Constituency | April 23rd 2017

Twenty third Youth meet @ Pudhoor, Poonamalle Constituency | April 23rd 2017

135
0
SHARE

எண்: 23:- இன்று பூதூர் கிராமத்தில் நடைபெற்றது. எங்கள் திட்டப்படி இன்று செவ்வாபேட்டையில் நடக்கவேண்டியது எதிர்பாராதவிதமாக அவ்விடத்தில் அதிமுக குடும்பத்தை சேர்ந்த திரு.சம்பத் ஆசிரியரின் சகோதரர் இறந்துவிட்டதால் நிகழச்சியை இரத்து செய்து மலர் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தேன். பிறகு பூதூரில் நடத்தினேன்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் சுடுகாடு, அங்கன்வாடி, பள்ளி மேற்கூரை போன்ற தேவைகளை சொன்னார்கள் நானும் ஒன்றிய செயலாளர், ஊராட்சி செயலாளர், அந்த கிராம இளைஞர்களும் மாவட்ட ஆட்சியரை சந்திப்பது என்று தீர்மானித்தோம்.

ஆனால் இன்றைய கிராமம் தோரும் இளைஞர்கள் சந்திப்பு தடையின்றி நடைபெற பூதூரில் மிக குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்ய பெறு முயற்சி எடுத்துக்கொண்ட ஒன்றிய செயலாளர் திரு புஜ்ஜி இராமகிருஷ்ணன் அவர்களின் பேருதவியை, ஊராட்சி செயலாளர் திரு கபிலன் அவர்களின் ஒத்துழைப்பையும் என் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும். இவர்களின் இந்த உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யபோகிறோனோ? இருப்பினும் இவர்களில் ஒருவனாக என்றும் நன்றி உணர்வுடன் இருப்பேன் என்பதே இந்த பதிவு.


Warning: A non-numeric value encountered in /home/gltlbjs7qlew/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 353