Home Poonamalle 24th Youth meet @ Koodapakkam, Poonamalle Constituency | April 30th 2017

24th Youth meet @ Koodapakkam, Poonamalle Constituency | April 30th 2017

164
0
SHARE

எண்:24:- பூவிருந்தவல்லி தொகுதி கிராமம் தோரும் இளைஞர்கள் சந்திப்பு !
———————————————-
இன்று கூடபாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. பொதுக்கழிப்பிடம் தேவையை பற்றி தெரிவித்த அந்த இளைஞர் பஜக ஆட்சியின் clean India திட்டத்தை பற்றியும் பிரதமர் மோடி அவர்கள் மூன்றாண்டு ஒன்றும் செய்யவில்லை விளம்பரத்தை தவிர என்று சொன்னதும் நாட்டு நடப்பை நன்கு உணர்ந்து இருப்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது.
NEET பற்றிய முழு தகவல் பள்ளியில் உள்ள நிர்வாகத்தினர் யாரும் சொல்லவில்லை என்பது கவலையளித்தது. இந்த மாநில அரசு வெறும் பதவி சண்டையில் தான் மூழ்கி இருக்கிறது மாற்றத்திற்கான நேரம் இது என்பதை இளைஞர்கள் தெளிவாக புரிந்துவைத்துள்ளனர். இறுதயாக ஒன்றிய செயலாளர் திரு. தேசிங்கு ஊராட்சி செயலாளர் திரு.குணசேகரன் ஆகியோர்க்கும் கலந்து கொண்டோர்க்கும் நன்றி தெரிவித்து புறப்பட்டேன்.


Warning: A non-numeric value encountered in /home/gltlbjs7qlew/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 353