Home Events 28.1.19 காலை முதல் பகல் உணவு இடைவேளை வரை ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள புங்கம்...

28.1.19 காலை முதல் பகல் உணவு இடைவேளை வரை ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள புங்கம் பாடி ஊராட்சி புலவன்பாடி ஊராட்சி மருசூர் ஊராட்சிகளில் கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க ஊராட்சி சபை கூட்டத்தில் நான் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தேன். இறுதியாக மக்கள் மத்தியில் ஏன் வேண்டும் திமுக ஆட்சி என்று விளக்கி உரையாற்றினேன்.

179
0
SHARE

28.1.19 காலை முதல் பகல் உணவு இடைவேளை வரை ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள
புங்கம் பாடி ஊராட்சி
புலவன்பாடி ஊராட்சி
மருசூர் ஊராட்சிகளில் கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க ஊராட்சி சபை கூட்டத்தில் நான் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தேன். இறுதியாக மக்கள் மத்தியில் ஏன் வேண்டும் திமுக ஆட்சி என்று விளக்கி உரையாற்றினேன்.


Warning: A non-numeric value encountered in /home/gltlbjs7qlew/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 353