ELECTION ENCOUNTERS 2016

Paranthamen contested for MLA from the Poonamalle Assembly Constituency in 2016 Elections.

Poonamallee Election Results 2016
The winner and the runner-up Candidate of the 2016 Tamilnadu Elections in Poonamallee Assembly.

GRACEFULLY ACCEPTING THE DEFEAT

Statement post defeat: வெற்றி வாய்ப்பை இழந்தாலும், தளபதியின் வழியில் , உடனடியாகச் சென்று தி.மு.க விற்கு வாக்களித்த பூந்தமல்லி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த போது. நேற்று இரவு பூந்தமல்லி நகரம், இன்று காலை எல்லாபுரம் கிழக்கு ஒன்றியம். மக்கள் எம்மை பதவியில் அமர்த்தினாலும் அமர்த்தா
விட்டாலும்,
மக்கள் சேவையே எங்களின் மகத்தான பாதை. தி.மு.க தேர்தல் களத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், களத்தை இழப்பதில்லை.

POST RESULTS ACTIVITIES

He is a strong believer of “Failure is the stepping stone of success”. He not only preaches his belief, but also practices it. The very Next day post the election results; Paranthamen Met the office bearers of the DMK and general public in the constituency to thank his supporters and voters. The constituency was awestruck to witness his thanking rally the very next day. Since then, He had formed several Focus groups to address the Public grievances.

A few of these encounters are listed below:

• In vepampattu village, 157 residence issue – வேப்பம்பட்டு கிராமம் – வீடுகளை இடிக்ககூடாது சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவு ! பூவிருந்தவல்லி தொகுதி வேப்பம்பட்டு கிராமம் அண்ணா நகர் பகுதியில் உள்ள 157 வீடுகளை இடிக்க போவதாக அறிவிப்பு கண்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை நான் சந்தித்தை
தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பாதிக்கபட்டவர்களில் ஒருவரான திருமதி தேவகி அவர்கள் வழக்கு தாக்கல் செய்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.இன்று (17.10.16) இந்த வழக்கு மாண்புமிகு தலைமைநீதிபதி மற்றும் நீதியரசர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் இறுதி விசாரனைக்கு வந்தபோது என்னுடைய வாதங்களை கேட்ட மாண்புமிகு நீதிபதிகள் வீடுகளை இடிப்பதற்கு போட்ட உத்திரவை இரத்து செய்து தீரப்பளித்துள்ளது வழக்கை முடித்துவைத்துள்ளது.
வாக்களித்த மக்களுக்கு உதவி செய்ததில் பெறும் மகிழ்ச்சி !

• Thaneerkulam village issue -பூவிருந்தவல்லி தொகுதி தண்ணீர்குலம் ஊராட்சியில் உள்ள 20 வீடுகளையும் அகற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அளித்த உத்தரவை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் திரு. தயாளன் கேட்டுக்கொண்டதின் பேரில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து வீடுகளை அகற்றுவதற்கு இடைகால தடை பெற்றிருந்தேன் என்பது அப்பகுதி மக்களுக்கு நன்கு தெரியும். இந்த வழக்கு இன்று மாண்புமிகு தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் மகாதேவன் முன்பு இறுதிவிசாரனைக்கு வந்தபோது என்னுடைய வாதங்களை கேட்ட நீதிபதிகள் மேற் சொன்ன 20 வீடுகளையும் இடிப்பதற்கு நிரந்தர தடைவிதித்து சட்டப்படியான மேல்முறையீடு செய்ய உத்தரவிட்டுள்ளார்கள். தற்பொழுது தொகுதிமக்களின் பிறச்சனைக்கு இரண்டாவது நாளாக தீரவுகண்டுள்ளேன் என்ற நிம்மதி பெறுமூச்சுவிட்டேன். வெற்றிபெற்றால் தான் மக்கள் பணியா? என்றும் மக்கள் பணி ! அது எங்கள் தளபதி வழி !

• Kolapanjeri and Perathur 16th Nov and vishnuvakkam
• Thamaraipakkam issue.

One of his most substantial post results activities is the Weekly youth focus group meetings under “Grammam thorum elaingar sandhippu” programmme. He recently founded the “Poonamalle thoguthi Makkal Nala sangham” and had registrered it under societies registration act. His long term goal and mission as a politician and as a social activist is to address a common man’s basic challenges and Youth empowerment. Being the president of “Poonamalle Thoguthi Makkal Nala Sangham”, he believes that the committee will serve as a huge platform to reach his goal and mission to the benefit of people. His primary responsibility, in exact words as he quoted was to “Give back to the Society where he originated from !”

Sitting and previous MLAs from Poonamallee Assembly Constituency


Warning: Illegal string offset 'test_time' in /home/gltlbjs7qlew/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_remote_http.php on line 93

Warning: Illegal string offset 'test_status' in /home/gltlbjs7qlew/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_remote_http.php on line 95

Warning: Illegal string offset 'test_time' in /home/gltlbjs7qlew/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_remote_http.php on line 93

Warning: Illegal string offset 'test_status' in /home/gltlbjs7qlew/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_remote_http.php on line 95

Social Media

8,304FansLike
858FollowersFollow
505FollowersFollow
115SubscribersSubscribe

Events