Warning: A non-numeric value encountered in /home/gltlbjs7qlew/public_html/wp-content/themes/Newsmag/includes/wp_booster/td_block.php on line 365

YOUTH MEET PROGRAM

எண்:24:- பூவிருந்தவல்லி தொகுதி கிராமம் தோரும் இளைஞர்கள் சந்திப்பு ! ---------------------------------------------- இன்று கூடபாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. பொதுக்கழிப்பிடம் தேவையை பற்றி தெரிவித்த அந்த இளைஞர் பஜக ஆட்சியின் clean India திட்டத்தை பற்றியும் பிரதமர் மோடி அவர்கள் மூன்றாண்டு ஒன்றும் செய்யவில்லை விளம்பரத்தை தவிர என்று சொன்னதும் நாட்டு நடப்பை நன்கு உணர்ந்து இருப்பது...
எண்: 23:- இன்று பூதூர் கிராமத்தில் நடைபெற்றது. எங்கள் திட்டப்படி இன்று செவ்வாபேட்டையில் நடக்கவேண்டியது எதிர்பாராதவிதமாக அவ்விடத்தில் அதிமுக குடும்பத்தை சேர்ந்த திரு.சம்பத் ஆசிரியரின் சகோதரர் இறந்துவிட்டதால் நிகழச்சியை இரத்து செய்து மலர் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தேன். பிறகு பூதூரில் நடத்தினேன். இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் சுடுகாடு, அங்கன்வாடி, பள்ளி மேற்கூரை போன்ற தேவைகளை சொன்னார்கள்...
எண்:22:- இன்று புல்லரம்பாக்கம் ஊராட்சியில் கிராமம் தோரும் இளைஞர்கள் சந்திப்பு நடைபெற்றது. இளைஞர்கள் மத்தியில் திராவிட இயக்க சிந்தனைகள், தற்போதைய அரசியல் நிகழ்வுகள் NEET தேர்வு பற்றிய கருத்துக்கள், திமுக செயல் தலைவர் தளபதி அவர்கள் விவசாய நலனுக்காக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தின் நோக்கங்கள் இதையொட்டி நடைபெற்ற உள்ள பொது வேலை நிறுத்தத்திற்கான ஆதரவு, ஆட்சி...

Social Media

8,304FansLike
858FollowersFollow
505FollowersFollow
115SubscribersSubscribe

Events